‘லிப்ட்’டில் சிக்கி சிறுமியின் கை துண்டானது: தானேயில் பரிதாபம்

Loading… தானே, காசர்வடவலியை சேர்ந்த சிறுமி அர்ச்சனா(வயது8). அங்குள்ள பள்ளியில் 4–ம் வகுப்பு படித்து வருகிறாள். தன் வீட்டருகே உள்ள கட்டிடத்தில் டியூசனுக்கு செல்வது வழக்கம். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் வழக்கம்போல் டியூசன் வகுப்பு உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்குள் வந்து ‘லிப்ட்’டில் ஏறினாள். அப்போது அவளது காலணி ‘லிப்ட்’ இடைவெளியில் சிக்கிக்கொண்டது. இதனால் அவள் தனது இடது கையை விட்டு காலணியை எடுக்க முயன்றாள். அப்போது திடீரென ‘லிப்ட்’டின் கதவு மூடி இயங்கத் தொடங்கியது. இதில் அவளது கை … Continue reading ‘லிப்ட்’டில் சிக்கி சிறுமியின் கை துண்டானது: தானேயில் பரிதாபம்